இலகு ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து

0 3208

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இலகு ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் விமான ஓட்டி உயிரிழந்தார்.

வயல்வெளி பகுதியில் விமானம் விழுந்து எரிந்து கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அவசர சேவைகள் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

60 வயதான விமானி ஓட்டிக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதா அல்லது வேறெதும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments