11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

0 2375

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மே மாதம் நடைபெற்ற 11-ஆம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

கடந்த 20-ஆம் தேதி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு http://www.tnresults.nic.in/http://www.dge.tn.gov.in/ ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட உள்ளது.

மேலும், மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த கைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி  மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments