அக்னிபாதை திட்டம் - விமானப்படையில் இணைய இதுவரை 56,960 பேர் விண்ணப்பம்

0 2051

க்னிபாதை திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையில் இணைய 3 நாட்களில் சுமார் 57 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையில் 4 ஆண்டுகள் பணியாற்றும் வகையில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தில் கீழ், விமானப்படையில் சேர ஜூலை 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இதனால், ஏராளமானோர் இணையதளம் https://agnipathvayu.cdac.in/AV/ வாயிலாக ஆர்வமாக விண்ணப்பித்து வரும் நிலையில், அவர்களுக்கான தேர்வு ஜூலை 24ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments