தமிழ்நாட்டில் இன்று 1,472 பேருக்கு புதிதாக கொரோனா : சென்னையில் 624 பேருக்கு தொற்று

0 1278

 மிழ்நாட்டில் இன்று 1,472 பேருக்கு புதிதாக கொரோனா

சென்னையில் 624 பேருக்கு கொரோனா தொற்று

முகக்கவசம் கட்டாயம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களின் நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பது அவசியம் - சுகாதாரத்துறை

தமிழ்நாட்டில் இன்று 1,472 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது - சுகாதாரத்துறை

சென்னையில் இன்று மட்டும் 624 பேருக்கு கொரோனா தொற்று - தமிழக சுகாதாரத்துறை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments