சிவசேனாவின் கதவுகள் திறந்தே இருக்கிறது : துரோகிகளான எம்.எல்.ஏக்கள் மீண்டும் சேர்க்கப்பட மாட்டார்கள் - ஆதித்யா தாக்கரே

0 1772

ட்சியை விட்டு வெளியேற விரும்புகிறவர்களுக்கும், மீண்டும் கட்சிக்குத் திரும்ப விரும்புகிறவர்களுக்கும் சிவசேனாவின் கதவுகள் திறந்தே இருப்பதாக மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மகனும் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.

துரோகிகளாக மாறும் எம்.எல்.ஏக்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments