அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தான் தேர்வு செய்யப்படுவார் - பொள்ளாச்சி ஜெயராமன்!

0 794

அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளதாகவும், அவர் கட்சியின் பொதுச்செயலாளராகப் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக எந்த மதத்துக்கும் சாதிக்கும் கட்டுப்பட்டதல்ல என்றும், அனைவருக்கும் பொதுவான கட்சி என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments