சமீபத்தில் பெய்த மழையால் குளம் போல் காணப்படும் தேசிய நெடுஞ்சாலை : வைரல் வீடியோ

0 1020

பீகாரில், தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் பள்ளங்களாக காணப்படும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

மதுபனி மாவட்டம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 227-ல், சமீபத்தில் பெய்த மழையால் நீர் நிரம்பி ஆங்காங்கே குளம் போல் காணப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை புகாரளித்தும், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments