ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் 4 பேரில் மூவர் வீட்டிலிருந்து பணியாற்ற விரும்புகின்றனர் - ஆய்வில் தகவல்!

0 1344

ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் 4 பேரில் மூவர் வீட்டிலிருந்து பணியாற்ற விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

CIEL என்ற நிறுவனம் இந்தியாவில் முன்னணியில் உள்ள 40 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆய்வு நடத்தியது. சுமார் 9 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 4 பேரில் மூவர் அலுவலகம் வந்து பணியாற்ற விரும்பாதது தெரியவந்தது.

அலுவலகம் வருமாறு கட்டாயப்படுத்தினால், பலர் பணியை விட்டுவிடுவதால், பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments