"குரங்கு அம்மை நோய் உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை அல்ல" - உலக சுகாதார அமைப்பு

0 1129
"குரங்கு அம்மை நோய் உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை அல்ல" - உலக சுகாதார அமைப்பு

குரங்கு அம்மை நோய் உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை அல்ல என்றும் ஆனால் கண்காணிப்பு தேவை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

50 நாடுகளில் 3200-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பதிவாகி இருப்பதால் உலக சுகாதார அமைப்பின் அவசரக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments