"எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக தலைமைப் பதவிக்குச் சரியானவர்" - உதயகுமார்

0 1461
"எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக தலைமைப் பதவிக்குச் சரியானவர்" - உதயகுமார்

ஓ.பன்னீர்செல்வத்துக்கு மன உறுதி இல்லை என்றும், மன உறுதியோடு இருக்கும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக தலைமைப் பதவிக்குச் சரியானவர் என்றும் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக தொண்டர்களின் கவுரவத்தை மீட்டெடுப்பார் எனத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments