இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா.. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்பது சந்தேகம்.?

0 1257
இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா.. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்பது சந்தேகம்.?

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லெஸ்டர்ஷெர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

ஆட்டத்தில் இருந்து பாதியில் விலகிய அவர் விடுதி அறையில் தனிமை படுத்திக்கொண்டார்.

வரும் வெள்ளிக்கிழமை இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் பங்கேற்பது சந்தேகமாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments