ஜி- 7 மாநாடை புறக்கணிக்க கோரி பேரணியாக சென்ற மக்கள்.. பாதுகாப்பு முன்னேற்பாடாக 18,000 போலீசார் குவிப்பு..!

0 1171
ஜி- 7 மாநாடை புறக்கணிக்க கோரி பேரணியாக சென்ற மக்கள்.. பாதுகாப்பு முன்னேற்பாடாக 18,000 போலீசார் குவிப்பு..!

ஜெர்மனியின் முனிச் நகரில், ஜி 7 மாநாட்டினை புறக்கணிக்க வேண்டும் எனக்கோரி ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று பேரணியாக சென்றனர்.

ஜி 7 கூட்டணியை எதிர்க்க வேண்டும் என்றும், காலநிலை மாற்றத்தை பாதுகாக்க வேண்டும் எனக்கோரியும் பதாகைகளை ஏந்தி பலர் பேரணியாக சென்றனர்.

பாதுகாப்பு முன்னேற்பாடாக மாநாடு நடைபெறும் இடம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments