வெள்ளப் பாதிப்பைப் பார்வையிட்ட அசாம் முதலமைச்சர்.. துணிச்சலுடன் வெள்ளத்தில் இறங்கி முதலமைச்சரை வாழ்த்திய மனிதர்..!
அசாமில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ரப்பர் படகில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கு ஒருவர் துணிச்சலுடன் வெள்ளத்தில் இறங்கிச் சென்று பொன்னாடை வழங்கி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சில்ச்சாரில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினருடன் ரப்பர் படகில் முதலமைச்சர் சென்று வெள்ளப் பாதிப்பைப் பார்வையிட்டார்.
Comments