ஸ்பெயின் டென்னிஸ் தொடர் : முன்னணி வீரர் சிட்சிபாஸ் வெற்றி..!
ஸ்பெயினில் நடைபெற்ற டென்னிஸ் தொடரில், முன்னணி வீரர் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் வெற்றி பெற்றார்.
மல்லோர்கா நகரில் நடைபெற்ற போட்டியில் அவர் ஸ்பெயின் வீரர் ராபோர்டோ அகுட்டை 6க்கு4, 3க்கு6 7க்கு6 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார். இது புல்தரை மைதானத்தில் சிட்சிபாஸ் வென்ற முதல் கோப்பையாகும்.
Comments