கொரோனாவிலிருந்து குணமடைந்தார் மகாராஷ்டிரா ஆளுநர் கோஷ்யாரி.. தனியார் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார்..!
கொரோனா தொற்று குணமடைந்த நிலையில், மகாராஷ்டிரா ஆளுநர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
80 வயதான மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடந்த புதன்கிழமை கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தொற்று குணமான நிலையில், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
Comments