"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் வரி விதிப்பு 2026 மார்ச் 31 வரை நீட்டிப்பு - மத்திய நிதி அமைச்சகம்
ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் வரி விதிப்பை 2026 ஆம் ஆண்டு மார்ச்31 வரை நீட்டிப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செஸ் வரி விதிப்பு வரும் 30-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில், இழப்பீட்டு செஸ்ஸை 4ஆண்டுகள் நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் மூலம் கிடைக்கும் வருவாயை, கடந்த இரண்டு நிதியாண்டுகளில் மாநிலங்களுக்கு செலுத்திய கடன்கள் மற்றும் நிலுவைத் தொகையை செலுத்த மத்திய அரசு பயன்படுத்துகிறது.
Comments