உணவுப் பற்றாக்குறை : உலக நாடுகள் பொருளாதார தடைகளை திரும்பப் பெற தாலிபான்கள் கோரிக்கை..!

0 1486
உணவுப் பற்றாக்குறை : உலக நாடுகள் பொருளாதார தடைகளை திரும்பப் பெற தாலிபான்கள் கோரிக்கை..!

ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, உலக நாடுகள் பொருளாதார தடைகளை திரும்பப் பெற வேண்டும் என தாலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உணவுப் பற்றாக்குறையால் திணறி வரும் ஆப்கானை நிலநடுக்கம் தாக்கி மேற்கொண்டு மேல்எழ முடியாத அளவில் பாதாளத்தில் வீழ்த்தியது.

மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில், மேற்கு நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகள் முடக்கிய ஆப்கான் மத்திய வங்கியின் பில்லியன் டாலர் கணக்கிலான சொத்து மற்றும் முதலீடுகளை விடுவிக்க வேண்டும் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments