ரஷ்யாவிலிருந்து முழுமையாக வெளியேறுகிறது மைக்ரோசாஃப்ட்

0 1396

ரஷ்யாவிலிருந்து முழுமையாக வெளியேறுவது என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதால், ரஷ்யா மீது மேற்கு உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடையை விதித்துள்ளன. இதையடுத்து ரஷ்யாவில் புதிய சேவைகளை வழங்குவதில்லை என அறிவித்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம், முழுவதுமாக வெளியேற முடிவு செய்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments