இரண்டாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிப்பு
இரண்டாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க கடற்படை பாதுகாப்பு கப்பலின் எச்சங்கள் பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
1944ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிலிப்பைன்ஸின் சமர் தீவில் நடந்த போரில், யுஎஸ்எஸ் சாமுவேல் பி ராபர்ட்ஸ் (USS Samuel B Roberts) கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இந்த கப்பலில் பயணித்த 224 பேரில் 89 பேர் உயிரிழந்தனர்.
80 ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாமல் இருந்த இந்த கப்பலின் எச்சங்களை 22 ஆயிரத்து 621 அடி ஆழத்தில் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
Comments