வெண்புள்ளி தொற்று நோய் அல்ல - மருத்துவ வல்லுநர்

0 1478

வெண்புள்ளி ஒரு தொற்றுநோயல்ல என்றும், வெண்புள்ளி உள்ளவர்களை வெறுத்து ஒதுக்கக் கூடாது என்றும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

உலக வெண்புள்ளி ஒழிப்பு நாளையொட்டிச் சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு மனிதச் சங்கிலியில் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓமந்தூரார் மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி, வெண்புள்ளி பரம்பரை நோயோ தொற்று நோயோ அல்ல எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments