ஏக்நாத் சிண்டேயுடன் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகத்தை அடித்துநொறுக்கிய சிவசேனா தொண்டர்கள்!

0 1405

மகாராஷ்டிரத்தின் புனேயில் ஏக்நாத் சிண்டேயுடன் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கிச் சூறையாடினர்.

புனேயில் கட்ராஜ் என்னுமிடத்தில் சட்டமன்ற உறுப்பினர் தானாஜி சாவந்தின் அலுவலகத்துக்குச் சென்ற சிவசேனா தொண்டர்கள் இரும்புக் கம்பிகளைக் கொண்டு கண்ணாடியையும், அறைகலன்களையும் அடித்து நொறுக்கினர். காவல்துறையினர் வருவதற்குள் முழக்கமிட்டபடியே அங்கிருந்து வெளியேறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments