பிளிங்கிட் நிறுவனத்தை ரூ.4,447 கோடிக்கு வாங்கியது சொமேட்டோ..!

0 1221

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, அரியானாவின் குர்கானை தலைமையிடமாக கொண்டு உடனடி மளிகை டெலிவரியில் ஈடுபட்டு வரும் பிளிங்கிட் நிறுவனத்தை 4 ஆயிரத்து 447 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

இதன் மூலம் உணவு டெலிவரியுடன் மளிகை பொருட்களும் டெலிவரி செய்யும் தொழிலில் சொமேட்டோ நிறுவனம் ஈடுபடுவது உறுதியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments