கார்த்திக் ஆர்யனுக்கு ரூ. 4.7 கோடி மதிப்பிலான மெக்லாரன் காரை பரிசளித்த இயக்குநர்..!

0 3429

கார்த்திக் ஆர்யன் நடித்த திரைப்படம் வணிக முறையில் வெற்றிபெற்றதையடுத்து அவருக்குப் படத் தயாரிப்பாளர் பூசண் குமார் நான்கு கோடியே 70 இலட்ச ரூபாய் மதிப்புள்ள மெக் லாரன் காரைப் பரிசளித்துள்ளார்.

கார்த்திக் ஆர்யன் நடித்த பூல் புலையா 2 திரைப்படம் 184 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின் முதல் மெக்லாரன் கார் அவருக்குப் பரிசளிக்கப்பட்டுள்ளது. காருடன் நிற்கும் படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments