ஒரே பாலினத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!
மெக்சிகோவில் ஒரே பாலினத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம் நடைபெற்றது.
மெக்சிகோ நகர நீதிமன்றத்திற்கு முன் நடைபெற்ற மிகப்பெரிய விழாவில் இசைக்குழுவினரின் பாரம்பரிய பாடல்களுக்கு மத்தியில் திருமணம் செய்துகொண்டனர்.
தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக்க விரும்பியதால் திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்தனர்.
Comments