விழுப்புரத்தை தொடர்ந்து சென்னையிலும் அதிமுக சுவர் விளம்பரங்களில் ஓபிஎஸ்-ன் பெயர் அழிப்பு.!

0 1785

விழுப்புரத்தை தொடர்ந்து சென்னையிலும் அதிமுக சுவர் விளம்பரங்களில் ஓபிஎஸ்-ன் பெயர் பெயிண்ட் கொண்டு அழிக்கப்பட்டுள்ளது.

அண்ணா மேம்பாலம் அருகே தனியார் சுவரில் அதிமுகவின் தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் சார்பில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தில் ஓபிஎஸ்-ன் பெயர் கருப்பு பெயிண்ட் கொண்டு அழிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments