விசா முறைகேடு வழக்கில் ஜூலை 12வரை கார்த்தி சிதம்பரம் கைது இல்லை - அமலாக்கத்துறை

0 1065

விசா முறைகேடு தொடர்பாக அடுத்த மாதம் 12ந்தேதி வரைகார்த்தி சிதம்பரத்தை கைது செய்யமாட்டோம் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதி அளித்துள்ளது. 

விசா முறைகேடு தொடர்பான அமலாக்கத் துறை வழக்கு, கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரிய மனு ஆகிய இரு வழக்குகளும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, கார்த்தி சிதம்பரம் மீது ஜூலை 12 வரை கைது நடவடிக்கை இல்லை எனத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments