பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் வயிற்றுக்குள்ளேயே இறந்த குழந்தை?

0 1690

சென்னை அயனாவரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தனது மனைவிக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தாமதபடுத்தியதால், குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறந்துவிட்டதாகவும், அதனால் தனது மனைவியின் கர்ப்பபையையும் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை வில்லிவாக்கம் பாரதி நகரை சேர்ந்த சுரேஷ், தனது மனைவி அஷ்டலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டு பனிக்குடம் உடைந்தவுடன் 15 நிமிடத்திற்குள் மருத்துவமனைக்கு சென்ற போதும், சுகபிரசவம் பார்ப்பதாக கூறி சுமார் 2 மணி நேரம் மருத்துவர்கள் காலம் தாழ்த்தியதாக குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments