நிலவின் தூசி, கரப்பான்பூச்சிகள் ஏலம் விற்பனையை நிறுத்திய நாசா

0 2117
நிலவின் தூசி மற்றும் கரப்பான்பூச்சிகள் ஏலம் விற்பனையை நாசா நிறுத்தியுள்ளது.

நிலவின் தூசி மற்றும் கரப்பான்பூச்சிகள் ஏலம் விற்பனையை நாசா நிறுத்தியுள்ளது.

அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட பாறைத்துகள்களில் இருந்து கிடைத்த சுமார் 40 மில்லி கிராம் நிலவு தூசி மற்றும் அதுதொடர்பான ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட கரப்பான் பூச்சிகள், 4 லட்சம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் 3 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் பாஸ்டனை சேர்ந்த நிறுவனம் அறிவித்திருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments