60வது பிறந்தநாள் கொண்டாடுவதையொட்டி ரூ.60,000 கோடி நன்கொடை வழங்கிய கவுதம் அதானி

0 3115

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், அதானி குழுமத்தின் தலைவருமான கவுதம் அதானி இன்று தனது 60வது பிறந்தநாள் கொண்டாடுவதையொட்டி, பல்வேறு சமூக பணிகளுக்காக 60,000 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

இந்த நன்கொடைத் தொகை மருத்துவம், கல்வி, திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

60,000 கோடி ரூபாய் நன்கொடை அதானியின் மொத்த சொத்து மதிப்பில் வெறும் 8 சதவீதமாகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments