பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறிவருகிறது… ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா புகார்

0 1409

லஷ்கர் ஈ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறாமல் தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பேசிய இந்தியாவின் நிரந்தர ஐ.நா. பிரதிநிதி திருமூர்த்தி, இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆப்கானிஸ்தான் சொர்க்க பூமியாக மாறி வருவதாக குற்றஞ்சாட்டினார். 

தாலிபான்கள் பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments