ஜன்னல் கண்ணாடிகளுக்கு பதிலாக சூரியஒளி மின் உற்பத்தி தகடுகள்... கவனத்தை ஈர்த்த விடுதி

0 2501

ஆந்திராவின் விசாகபட்டிணத்தில் விடுதி ஒன்றில் ஜன்னல் கண்ணாடிகளுக்கு பதிலாக சூரியஒளி மின் உற்பத்தி தகடுகள் பதிக்கப்பட்டுள்ளது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

24 அறைகள் கொண்ட இந்த விடுதியில் அமைக்கப்பட்டுள்ள சூரியஒளி தகடுகள் மூலம் 100 கிலோ வாட் மின் உற்பத்தி செய்யப்படும் என விடுதி உரிமையாளர் நாராயண ராவ் தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments