தேர்தல் ஆணையத்தை நாடினார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்

0 3602

ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்க முடியாது என ஓ.பன்னீர்செல்வம் டெல்லி தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

டெல்லி சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கட்சி விதிகளில் மாற்றம் செய்து ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு பதிலாக பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வர முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments