தமிழகத்தில் ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

0 2002

தமிழகத்தில் ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் நேற்று 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது

நோய் தொற்றில் இருந்து 567 பேர் குணமடைந்தனர் - சுகாதாரத்துறை

5174 பேர் சிகிச்சையில் இருப்பதாக சுகாதாரத்துறை அறிவிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments