ரயில் நிலையத்தில் திடீரென மயங்கி தண்டவாளத்தில் விழுந்த பெண்.. துரிதமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றிய காவலர்..!

0 1277
ரயில் நிலையத்தில் திடீரென மயங்கி தண்டவாளத்தில் விழுந்த பெண்.. துரிதமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றிய காவலர்..!

நியூ யார்க் நகரில் உள்ள பே பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் திடீரென மயங்கி தண்டவாளத்தில் விழுந்த பெண்ணை, காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.

பிளாட்பாரத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்த அந்த பெண், ரயில் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மயங்கி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.

இதனைக் கண்ட காவலர், துரிதமாக செயல்பட்டு மற்றொரு காவலரின் உதவியுடன் மேலே தூக்கி காப்பாற்றிய காட்சிகள், காவலரின் உடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments