நிலுவைத் தொகை செலுத்துவதைத் தள்ளி வைத்த வோடபோன், ஐடியா நிறுவனம்.!
வோடபோன் ஐடியா நிறுவனம் அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை 8837 கோடி ரூபாயைச் செலுத்துவதை நான்காண்டு தள்ளி வைத்துள்ளது.
2019ஆம் ஆண்டு இறுதி நிலவரப்படி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு ஒரு இலட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது. வோடபோன் ஐடியா நிறுவனம் மட்டும் 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது.
Comments