சென்னையில் மட்டும் 50 சதவீதம் கொரோனா தொற்று பதிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியம்!

0 2048

தமிழகம் முழுவதும் பதிவாகும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் 50 சதவீதம் சென்னையில் மட்டுமே பதிவாவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வருபவர்களை சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்த அமைச்சர், ஆர்.டி.சி.பி.ஆர் பரிசோதனை மையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments