உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ய முடிவு.? அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்பிருப்பதால் போலீசார் குவிப்பு..!

0 3823

மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யக்கூடும் என கூறப்படும் நிலையில் மும்பையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து காவல் நிலையங்களும் அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்பிருப்பதால் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழும் நிலை உருவாகியுள்ள நிலையில், அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக வேண்டும், பால்தாக்கரே வலியுறுத்திய இந்துத்துவா கொள்கையை பாதுகாக்க வேண்டும் என்று 40 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments