கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு -தடுப்பது எப்படி?

0 3135

கோவிட் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் மருத்துவ நிபுணர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த 13 ஆம் தேதி மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மன்சுக் மாண்டவியா காணொலி வாயிலாக கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.

கோவிட் முடிந்துவிடவில்லை. சில மாநிலங்களில் இதன் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது பொதுமக்கள் முகக்கவசம் அணியும்படியும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும்படியும் சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments