கடிக்க வந்த முதலையை சமையல் பாத்திரத்தை வைத்து அடித்து விரட்டிய நபர்..!

0 2577

ஆஸ்திரேலியாவில் தன்னை கடிக்க வந்த முதலையை சமையல் பாத்திரத்தை (frying pan) வைத்து அடித்து விரட்டிய நபரின் வீடியோவை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

கேளிக்கை விடுதி உரிமையாளரான கைஹான்சன் என்பவர் அடிலெய்டு ஆற்றுப் பகுதிக்கு சென்றிருந்த நேரத்தில், ஆற்றில் இருந்த முதலை அவரை தாக்க வந்தது.

அப்போது, தான் கையில் வைத்திருந்த பாத்திரத்தை வைத்து முதலையை அடித்து விரட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments