சர்வதேச நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை தங்கம் வென்று சாதனை..!

0 2054

ஹங்கேரியின் புத்தபெஸ்ட் நகரில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில், 1,500 மீட்டர் freestyle பிரிவில் அதிவேகமாக நீந்திய அமெரிக்க வீராங்கனை கேட்டி லெடக்கி தங்கம் வென்று சாதனை படைத்தார்.

போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கேட்டி, சகபோட்டியாளர்களை காட்டிலும் வேகமாக நீந்தி, எல்லை கோட்டை 15 நிமிடம் 30 புள்ளி 15 விநாடிகளில் கடந்தார். எல்லைக்கோட்டை தொட்ட அவர், சக போட்டியளர்களுக்காக காத்திருக்க வேண்டி இருந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments