பொண்ணு வீடா.. இல்ல மாப்பிள்ளை வீடா.? - கட்டணம் கொடுப்பதில் சச்சரவு.. திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை.!

0 29989

உத்தரப்பிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் பேண்ட் வாத்திய கட்டணத்தை யார் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த மாப்பிள்ளை திருமணத்தையே நிறுத்திவிட்டு மணமேடையில் இருந்து வெளியேறினார். 

ஃபரூக்காபாத்தில் இருந்து மிர்சாபூருக்கு பேண்ட் வாத்தியங்களை மணமகன் அழைத்து வந்த நிலையில், அதற்கான பணத்தை மணமகள் தரப்பிடம் வாங்கி கொள்ளுமாறு கூறியதால் தகராறு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments