பிரதமர் மோடிக்கு அக்னிபாதை திட்டம் குறித்து தெளிவான கண்ணோட்டம் உள்ளது -அஜித் தோவல்

0 2997

அக்னிபாதை திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தெளிவான கண்ணோட்டம் இருப்பதாகவும் அவரால் திடமான முடிவெடுக்க முடியும் என்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

ராணுவத்தில் இளைஞர்களை சேர்ப்பதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் ராணுவத்தை இளமையாக வைத்திருக்கவும் அக்னிபாதை திட்டம் உதவும் என்று அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அஜித் தோவல் அக்னிபத் திட்டத்தைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments