மகிளா காங்கிரஸ் தலைவி நீட்டா டிசோசா போலீசாரை நோக்கி துப்பியதால் சர்ச்சை

0 3063

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் விசாரணையை கண்டித்து டெல்லியில் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தில், மகிளா காங்கிரஸ் தலைவி நீட்டா டிசோசா பெண் காவலர்களை நோக்கி துப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து போலீசார் வேனில் ஏற்றியபோது ஆத்திரம் அடைந்த டிசோசா எதிரில் இருந்த பெண் காவலர்களை நோக்கி துப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments