தேசிய நெடுஞ்சாலையில் காரில் அடிபட்டு காயமடைந்த சிறுத்தை

0 21709

தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரில் அடிபட்டு காயமடைந்த சிறுத்தை விரைவில் நலம் பெற வேண்டி இணையத்தில் பலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.

நெடுஞ்சாலையை கடக்க முயன்ற சிறுத்தை மீது அவ்வழியாக வந்த மாருதி சுசுகி கார் வேகமாக மோதியதால் அடியில் சிக்கி கொண்டு வலியால் துடித்தது. சிறுத்தை தப்பிக்க ஏதுவாக ஓட்டுநர் காரை பின்நோக்கி செலுத்தியதை அடுத்து ஆக்ரோஷத்துடன் அந்த காரை தாக்கிய சிறுத்தை அடுத்த கனம் வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.

அந்த காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த பலர், விலங்குகளின் வாழ்விடங்களை அழிக்காமல் நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments