31 லட்ச ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட்கள் 3 பேர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை..

0 2967
மத்திய பிரதேசத்தில், 31 லட்ச ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் 3 பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மத்திய பிரதேசத்தில், 31 லட்ச ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் 3 பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பாலகாட் மாநிலத்தில், மாராட்டிய மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதியில், மத்திய பிரதேச மாநில போலீசாரின் ஹாக் படை பிரிவினருடன் நடைபெற்ற மோதலில் ஒரு பெண் மாவோயிஸ்ட் உள்பட 3  கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments