பைக் ரேசிங்கின் போது இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு

0 5660

கேரளாவின் திருவனந்தபுரத்தில் பைக் ரேசிங்கின் போது இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

விழிஞ்சம் பகுதியில் காற்றை கிழித்துக் கொண்டு சென்ற இரு சக்கர வாகனம் கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே வந்த மற்றொரு பைக் மீது மோதி தூக்கி வீசப்பட்டது.

சில அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட இரு வாகன ஓட்டிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments