பள்ளியில் பிறந்த நாள் கொண்டாடிய ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம்..!

0 50441
பள்ளியில் பிறந்த நாள் கொண்டாடிய ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம்..!

கரூர் மாவட்டம் குளித்தலையில் பள்ளியில் பிறந்த நாள் கொண்டாடிய விவகாரத்தில், தலைமை ஆசிரியை உள்பட 2 ஆசிரியர்களை மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்தார்.

பங்களாபுதூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆங்கில ஆசிரியர் மணிகண்டனுக்கு பிறந்த நாள் கேக்கை தலைமை ஆசிரியை சித்ரா ஊட்டி விடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகின.

தலைமை ஆசிரியை சித்ரா மற்றும் ஆசிரியர் மணிகண்டனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து  மாவட்ட கல்வி அலுவலர்  உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments