ஆதரவாளர்களுடன் பேச சைக்கிளை நிறுத்திய போது தவறி கீழே விழுந்த அதிபர் பைடன்..!

0 2470
ஆதரவாளர்களுடன் பேச சைக்கிளை நிறுத்திய போது சைக்கிளில் தவறி கீழே விழுந்த அதிபர் பைடன்..!

அமெரிக்காவில் டெலவர் கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்ற அதிபர் பைடன் கால் இடறி கீழே விழுந்தார்.

வாரயிறுதி விடுமுறையை கொண்டாட ரெகபோத் கடற்கரை சாலையில் அதிபர் பைடன் சைக்கிளிங் சென்றார்.

ஆதரவாளர்கள் மற்றும்  செய்தியாளர்களுடன் பேச சைக்கிளை நிறுத்திய போது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

கால் மூட்டு பகுதியில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments