குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை - பரூக் அப்துல்லா

0 3251

குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ள எதிர்கட்சிகள் இதுதொடர்பாக வருகிற 21 ஆம் தேதி  கூடி ஆலோசனை நடத்துகின்றன.

ஜம்மு-காஷ்மீர் தற்போது இக்கட்டான சூழலை கடந்துக் கொண்டிருப்பதாகவும், இந்த சூழ்நிலையில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட தாம் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments