அக்னிபாத் திட்டத்திற்கு நடிகை கங்கனா ரனாவத் ஆதரவு

0 2909
அக்னிபாத் திட்டத்திற்கு நடிகை கங்கனா ரனாவத் ஆதரவு

அக்னிபாத் திட்டத்திற்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஆதரவு தெரிவித்துள்ளார். போதைப்பொருள் மற்றும் பப்ஜி ஆகியவற்றால் ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதற்கு சீர்திருத்தங்கள் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

அக்னிபாத் திட்டம் தொழில், வேலைவாய்ப்பு அல்லது பணம் சம்பாதிப்பதை காட்டிலும் ஆழமான அர்த்தங்களை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ள அவர், இந்த முயற்சியை எடுத்ததற்காக ஆட்சியாளர்களை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments